
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று ( குறள் 753)
திருவள்ளுவர் பரிந்துரை வணிகம் வணிகர்களுக்கு தேவையான கட்டமைப்புகளை பலப்படுத்தி வார அமர்வுகள் நேர்காணல்கள் பரிந்துரைகள் என பலகட்ட பயிற்சிகள் மூலம் வணிகப் பெருமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கான களமாக செயல்படுகிறது. இதில் தொடர்ந்து பயணிப்பதில் மூலம் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்கான களமாக பயன்படுத்த வேண்டுகிறோம்.
மேற்பட்ட வணிகப் பெருமக்கள்.
மேற்பட்ட வணிகப் பெருமக்கள்
மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள்.
மேற்பட்ட வார அமர்வுகள்
வணிக நெட்வொர்க்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் தயாரா? பின்னர் வணிக பரிந்துரை குழுவை முயற்சிக்கவும்.
சனிக்கிழமை தோறும் விடுதிகளில் காலை 8 மணிக்கு உறுப்பினர்களின் சங்கமம்.
குழு உறுப்பினர்களின் தகவல்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினி மூலம் கொண்டு சேர்ப்பது.
உறுப்பினர்களின் வியாபாரம் சம்பந்தப்பட்ட குறுந்தகவல்கள் அடங்கிய தகவல் மையம்.
குழு உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டி தருதலும் அவர்கள் தகவல்களை மற்றவர்களுக்கு கொண்டு சேர்த்தாலும்.
உங்கள் வணிகத்தை எங்களால் வளர்க்க முடியும் TPV Groups